iOSஐப் புதுப்பியுங்கள்

அமைப்புகள்  > பொது அமைப்புகள் > மென்பொருள் புதுப்பிப்பு என்பதற்குச் செல்லவும்.

iOSஇன் தற்போது நிறுவப்பட்டுள்ள பதிப்பையும் புதுப்பிப்பு உள்ளதா என்பதையும் காட்டும் திரை.